சோதனைப் பதிவு
வணக்கம். இப்புதிய தளத்தில் யூனிகோடு எழுத்துருவை சோதித்துக் கொண்டு இருக்கிறேன். இதற்கு முன்பு வலைப்பதிந்து வந்த தளங்களில் உருப்படியாக ஒன்றும் எழுதிவிடவில்லை எனினும் சொறி புடிச்சவன் கை சும்மா இருக்காது என்பார்களே.. அப்படித்தான் இந்த ப்ளாக்கும்...